குஷ்பூவை வெளக்கமாத்தால் வெளுத்த காங்கிரசினர்
நடிகை திரிஷாவுடன் கற்பழிப்பு காட்சி இல்லை என்று மன்சூர் அலிகான் கூறியதை, மன்சூர் அலிகான் சேரி மக்களை போல் பேசுகிறார் என்று நடிகை குஷ்பு விமர்சித்தார்.உடனே அதற்கு சில கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சேரி மக்களை குஷ்பு கேவலமாகவும்,கொச்சையாகவும் சித்தரிக்கிறார் எனக்கூறி கண்டித்தனர்.ஆனால் அதற்கு மன்னிப்பு கேட்க மறுத்ததால்,இன்று காங்கிரஸினர் குஷ்புவின் உருவ பொம்மையை செருப்பு விளக்கமாத்தால் அடித்தும்,சாணியை கரைத்து ஊற்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குஷ்புவை கைது செய்யுமாறு கோஷம் எழுப்புகின்றனர்.

Comments
Post a Comment