மலேசியாவுக்கு செல்ல விசா தேவையில்லையா?

 இந்திய மற்றும் சீன மக்கள் விசா இல்லாமல் வரலாம் என மலேசிய அரசு அரசாணைப் பிறப்பித்துள்ளது.மலேசியாவில் 63.5%

இஸ்லாமியர்கள் வாழும் நிலையில் அந்நாட்டில் அப்துல்லா என்ற நபர் அதிபராக உள்ளார்.இந்தியா மற்றும் மலேசியாவுடனான உறவை வலுவாக்கி கொள்ள இந்த நடைமுறை

மேற்க்கொள்வதாக அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஆனால் இங்குள்ள சில தேச விரோதிகள் பாரத பிரதமரையும் பாரத தேசத்தையும் இழிவுப்படுத்துகின்றனர்.ஆனால் பாரதமோ உலகின் குருவாய் உயர்ந்துள்ளது.


இந்த நடைமுறை டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருமென எதிர்ப்பார்க்க படுகிறது.30 நாட்கள் மட்டும் விசா இல்லாமல் தங்கலாம்.தங்கி வேலை செய்ய விசா அவசியம் எனவும் இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

கொங்கு மண்டலத்தை கோட்டை விடுகிறதா பாஜக?காரணம் அண்ணாமலையா?

விபி சிங்கிற்கு சிலையா?வி.பி.சிங் வடக்கர் இல்லையா?