கொங்கு மண்டலத்தை கோட்டை விடுகிறதா பாஜக?காரணம் அண்ணாமலையா?

 சமீபத்தில் அண்ணாமலையின் விசுவாசியாக இருந்த கோவை மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் உத்தமராஜா மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.அவரது ராஜினாமா கடிதத்தில்,உடல்நிலை சரியில்லாததால் ராஜினாமா செய்தேன் என குறிப்பிட்டிருந்தார்.ஆனால் சில பாஜக முக்கிய புள்ளிகள் கூறுகையில்..உத்தமராஜா அண்ணாமலையின் நிழலாக இருப்பதால் பாஜகவின் மாநில பொறுப்பாளர்களை மதிப்பதில்லை என்றும்,உத்தமராஜா ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் அந்த தொழிழுக்கு கட்சியின் பெயரை பயன்படுத்தி அவப்பெயரை சம்பாரித்ததால் பல கோவை பாஜக தொண்டர்கள் கட்சியை வெறுக்கத்தொடங்கி விட்டனர்.அதனாலே உத்தமராஜா கோவை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என கூறுகின்றனர்

மேலும் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகாந்தத்தின் பேச்சை கேட்காமல் உத்தமராஜா கட்சிக்குள் பிரிவினையை தூண்டி தனக்கென்று தனியாக கூட்டம் சேர்க்க ஆரம்பித்ததும் அவர் பதவி பறிபோக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது

Comments

Popular posts from this blog

மலேசியாவுக்கு செல்ல விசா தேவையில்லையா?