விபி சிங்கிற்கு சிலையா?வி.பி.சிங் வடக்கர் இல்லையா?


 தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைத்து அதை திராவிட மாடல் முதல்வர் திறந்து வைத்தார்.வி.பி சிங்கிற்கு தாய் வீடு உத்திரப்பிரதேசம் எனில் தந்தை வீடு தமிழ்நாடு என முதல்வர் ஸ்டாலின் வீரவசனம் பேசியுள்ளார்.குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை நிறுவியதை விமர்ச்சித்த திராவிட மாடல் வி.பி.சிங்கிற்கு மட்டும் சிலை வைத்து அரசியல் செய்வது ஏன்? என தமிழக மக்கள் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்ற தைரியத்தில் இதை செய்கிறார் போல,மேலும் வின்னுயர கோயில் கட்டிய ராஜராஜசோழன் மற்றும் கடல் கடந்து போர்தொடுத்த ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கவோ?நினைவிடம் அமைக்கவோ துப்பில்லாத அரசு..

கருணாநிதிக்கு சிலை வைப்பதிலும்,கருணாநிதி பெயரை அனைத்து இடத்திற்கும் வைத்து அழகு பார்பதிலுமே குறியாக உள்ளது.தமிழக மக்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால் தமிழகம் கலைஞரகமாக மாறிவிடும்


Comments

Popular posts from this blog

மலேசியாவுக்கு செல்ல விசா தேவையில்லையா?