Posts

Showing posts from November, 2023

கஞ்சா கவிஞனை, காயப்படுத்திய சின்மயி.

Image
 சினிமா நடிகைகளை தவறாக சித்தரிப்பதை கடுமையாக கண்டிக்கிறேன் என மன்சூர் அலிக்கான் சர்ச்சையில் கருத்து தெரிவித்த வைரமுத்தை கேவலப்படுத்தும் விதமாக சிரிக்கும் எமோஜ்யை டிவிட் செய்துள்ளார் பின்னகி பாடகி சின்மயி.. பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி

குஷ்பூவை வெளக்கமாத்தால் வெளுத்த காங்கிரசினர்

Image
 நடிகை திரிஷாவுடன் கற்பழிப்பு காட்சி இல்லை என்று மன்சூர் அலிகான் கூறியதை, மன்சூர் அலிகான் சேரி மக்களை போல் பேசுகிறார் என்று நடிகை குஷ்பு விமர்சித்தார்.உடனே அதற்கு சில கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் சேரி மக்களை குஷ்பு  கேவலமாகவும்,கொச்சையாகவும் சித்தரிக்கிறார் எனக்கூறி கண்டித்தனர்.ஆனால் அதற்கு  மன்னிப்பு கேட்க மறுத்ததால்,இன்று காங்கிரஸினர் குஷ்புவின் உருவ பொம்மையை செருப்பு விளக்கமாத்தால் அடித்தும்,சாணியை கரைத்து ஊற்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குஷ்புவை கைது செய்யுமாறு கோஷம் எழுப்புகின்றனர்.

மலேசியாவுக்கு செல்ல விசா தேவையில்லையா?

Image
 இந்திய மற்றும் சீன மக்கள் விசா இல்லாமல் வரலாம் என மலேசிய அரசு அரசாணைப் பிறப்பித்துள்ளது.மலேசியாவில் 63.5% இஸ்லாமியர்கள் வாழும் நிலையில் அந்நாட்டில் அப்துல்லா என்ற நபர் அதிபராக உள்ளார்.இந்தியா மற்றும் மலேசியாவுடனான உறவை வலுவாக்கி கொள்ள இந்த நடைமுறை மேற்க்கொள்வதாக அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஆனால் இங்குள்ள சில தேச விரோதிகள் பாரத பிரதமரையும் பாரத தேசத்தையும் இழிவுப்படுத்துகின்றனர்.ஆனால் பாரதமோ உலகின் குருவாய் உயர்ந்துள்ளது. இந்த நடைமுறை டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருமென எதிர்ப்பார்க்க படுகிறது.30 நாட்கள் மட்டும் விசா இல்லாமல் தங்கலாம்.தங்கி வேலை செய்ய விசா அவசியம் எனவும் இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

விபி சிங்கிற்கு சிலையா?வி.பி.சிங் வடக்கர் இல்லையா?

Image
 தமிழகத்தில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைத்து அதை திராவிட மாடல் முதல்வர் திறந்து வைத்தார்.வி.பி சிங்கிற்கு தாய் வீடு உத்திரப்பிரதேசம் எனில் தந்தை வீடு தமிழ்நாடு என முதல்வர் ஸ்டாலின் வீரவசனம் பேசியுள்ளார்.குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை நிறுவியதை விமர்ச்சித்த திராவிட மாடல் வி.பி.சிங்கிற்கு மட்டும் சிலை வைத்து அரசியல் செய்வது ஏன்? என தமிழக மக்கள் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்ற தைரியத்தில் இதை செய்கிறார் போல,மேலும் வின்னுயர கோயில் கட்டிய ராஜராஜசோழன் மற்றும் கடல் கடந்து போர்தொடுத்த ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கவோ?நினைவிடம் அமைக்கவோ துப்பில்லாத அரசு.. கருணாநிதிக்கு சிலை வைப்பதிலும்,கருணாநிதி பெயரை அனைத்து இடத்திற்கும் வைத்து அழகு பார்பதிலுமே குறியாக உள்ளது.தமிழக மக்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால் தமிழகம் கலைஞரகமாக மாறிவிடும்

கொங்கு மண்டலத்தை கோட்டை விடுகிறதா பாஜக?காரணம் அண்ணாமலையா?

Image
 சமீபத்தில் அண்ணாமலையின் விசுவாசியாக இருந்த கோவை மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் உத்தமராஜா மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.அவரது ராஜினாமா கடிதத்தில்,உடல்நிலை சரியில்லாததால் ராஜினாமா செய்தேன் என குறிப்பிட்டிருந்தார்.ஆனால் சில பாஜக முக்கிய புள்ளிகள் கூறுகையில்..உத்தமராஜா அண்ணாமலையின் நிழலாக இருப்பதால் பாஜகவின் மாநில பொறுப்பாளர்களை மதிப்பதில்லை என்றும்,உத்தமராஜா ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார் அந்த தொழிழுக்கு கட்சியின் பெயரை பயன்படுத்தி அவப்பெயரை சம்பாரித்ததால் பல கோவை பாஜக தொண்டர்கள் கட்சியை வெறுக்கத்தொடங்கி விட்டனர்.அதனாலே உத்தமராஜா கோவை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என கூறுகின்றனர் மேலும் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகாந்தத்தின் பேச்சை கேட்காமல் உத்தமராஜா கட்சிக்குள் பிரிவினையை தூண்டி தனக்கென்று தனியாக கூட்டம் சேர்க்க ஆரம்பித்ததும் அவர் பதவி பறிபோக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது